
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 05.11.10 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட தலைவர் முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமையில் கிளை பொதுக்குழு நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் முஹம்மது ராஜிக், மாவட்ட துணை தலைவர் சுவாமிமலை ஜாபர், மாவட்ட துணை செயலாளர் முஹம்மது ரியாஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தாவா பனி வீரியமாக செயல்படுவது குறித்தும் ஜனவரி 4 போராட்டம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !