
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி, வழுத்தூர், சக்கராப்பள்ளி, வடக்கு மாங்குடி, பாபநாசம் கிளைகளில் 31 .10 .10 ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட தலைவர் முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமையில் பொதுக்குழு நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் முஹம்மது ராஜிக் மற்றும் மாவட்ட துணை செயலாளர் குலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தாவா பனி வீரியமாக செய்வது குறித்தும் ஜனவரி 4 போராட்டத்திற்கு மக்களை திரளாக அழைத்து செல்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !