கொரநாட்டு கருப்பூர் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » கொரநாட்டு கருப்பூர் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.

கொரநாட்டு கருப்பூர் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டு கருப்பூர் கிளையில் 23.10.10 சனிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் பெற்றோர்களின் கடமைகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !