திருநாகேஸ்வரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » திருநாகேஸ்வரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.

திருநாகேஸ்வரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளையில் 22 .10 .10 வெள்ளிக்கிழமை அன்று R.V.நகர் ஹசீனா இல்லத்தில் பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: சபுர் நிஷா ஆலிமா அவர்கள் மரணத்திற்குப்பின் என்ற தலைப்பிலும், சகோதரி: நவ்சாத் பேகம் அவர்கள் இஸ்லாமிய வளர்ச்சியில் பெண்களின் பங்கு என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
----------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !