திருநாகேஸ்வரம் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » திருநாகேஸ்வரம் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.

திருநாகேஸ்வரம் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளையில் 17.10.10 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் இஸ்லாமும், நான்கு மத்ஹப்களும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் நஜ்முதீன் அவர்கள் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை செயலாளர் கியாஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !