வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.

வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 24.10.10 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட துணை தலைவர் சுவாமிமலை ஜாபர் அவர்கள் அல்லாஹ்வின் கையிற்றை பற்றி பிடிப்போம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் ஷாஜஹான் அவர்கள் தலைமை தாங்கினார், கிளை துணை தலைவர் முஹம்மது சித்திக் அவர்கள் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை பொருளாளர் ஹசன் பாருக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !