
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா ஆண்டாங்கோயில் கிராமத்தை சார்ந்த அப்துல் சத்தார் என்பவரது வீடு கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு தீ விபத்துக்குள்ளானது, இவருக்கு வீடு கட்டுவதற்கு 09.09.10 வியாழக்கிழமை அன்று ரூ.20,000/= வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !