
தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரியை சார்ந்த சகோதரி சம்சுல்ஹுதா என்பவருக்கு இரண்டு யூனிட் O+ இரத்தம் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக 12.09.10 ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. இதை வலுத்தூரை சார்ந்த சகோதரர் இஷ்ஹாக் மற்றும் பாபுராஜபுரத்தை சார்ந்த காலித் அவர்களால் கொடுக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !