

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலகுடி - குறிச்சிமலை கிளையில் 20.08.10 வெள்ளிக்கிழமை அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாநில பேச்சாளர் நியாம் அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !