

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 22.08.10 ஞாயிற்றுக்கிழமை அன்று மாணவரணி சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது ஹாரிஸ் அவர்கள் கல்வியில் முன்னேற என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !