
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக குடந்தையை சார்ந்த பௌஜியா பேகம் என்ற சகோதரிக்கு 16.08.10 திங்கட்கிழமை அன்று தையல் மெசின் மற்றும் நூல்கண்டு, கத்தரிகோல் ஆகியன வழங்கப்பட்டது. இதை அவருடைய மகன் பெற்றுக்கொண்டார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !