

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சக்கராப்பள்ளி - அய்யம்பேட்டை கிளையில் 15.08.10 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு மாணவரணி இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது ஹாரிஸ் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக பத்து மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் தொகை ரூ.11000/- ஜித்தா மண்டலம் சார்பாக வழங்கப்பட்டது. இதை மாவட்ட துணை தலைவர் சுவாமிமலை ஜாபர் மற்றும் சக்கராப்பள்ளி மர்க்கஸ் இமாம் சையது சுல்தான் அவர்களால் கொடுக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !