

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 15.08.10 ஞாயிற்றுக்கிழமை அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாநில பேச்சாளர் நியாம் அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !