
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் 08.08.10 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: சாரா ஆலிமா அவர்கள் ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பிலும், சகோதரி: ரோசியா ஆலிமா அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !