திருமங்கலகுடி - குறிச்சிமலை கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » திருமங்கலகுடி - குறிச்சிமலை கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.

திருமங்கலகுடி - குறிச்சிமலை கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலகுடி - குறிச்சிமலை கிளையில் 08.08.10 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு இரண்டாம் ஆண்டு மாணவி பல்கீஸ் அவர்கள் தலைமை தாங்கினார். சகோதரி: நஸ்ரின் ஆலிமா அவர்கள் ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பிலும், சகோதரி: சபுர் நிசா ஆலிமா அவர்கள் மார்க்க சம்மந்தமான கேள்விகளுக்கு பதில் அளித்தார். நிகழ்ச்சியின் இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி புஸ்ரா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !


மாவட்ட நிர்வாகிகள்



தலைவர்:

A. அப்துல் ரஹ்மான் : 90038 14080


செயலாளர்:

S. முஹம்மது சாஹித் : 90038 24080


பொருளாளர்:

நஜீர் அகமது 91765 25298


து.தலைவர்:

J.முஹம்மது பாரூக் : 99658 52468


து.செயலாளர்கள்:

S.சிக்கந்தர் அலி : 93843 57357

H. ஜாபர் அலி 98941 23898

N. ராஜ் முஹம்மது MISC : 97892 55331

A. அப்துல் ரஷீத் MISC : 73588 60163

அய்யூப் கான் : 80564 62689


மருத்துவரணி செயலாளர்:

வரிசை முஹம்மது : 98945 77133


மாணவரணி செயலாளர்:

அலி முகம்மது : 96297 15423


தொண்டரணி செயலாளர்:

சலிம் MISC : 95007 96289


வர்த்தகரணி செயலாளர்:

யாசின் : 9952909958

மாதாந்திர புள்ளி பட்டியல்

பதிவுகளின் தொகுப்பு