தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் கிளையில் 11.08.10 புதன்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் பிதஅத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் ஷாஜஹான் அவர்கள் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை துணை தலைவர் ரியாஸ் அவர்கள் நன்றியுரை நிகழத்தினார்.
Home »
திருப்பனந்தாள்.
» திருப்பனந்தாள் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.
திருப்பனந்தாள் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் கிளையில் 11.08.10 புதன்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் பிதஅத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் ஷாஜஹான் அவர்கள் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை துணை தலைவர் ரியாஸ் அவர்கள் நன்றியுரை நிகழத்தினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !