

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருலோகி கிளையில் 08.08.10 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட பேச்சாளர் முஹம்மது பாரி அவர்கள் நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் ஜாபர் அவர்கள் தலைமை தாங்கினார், கிளை பொருளாளர் ஜியாவுதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். நிகச்சியின் இறுதியாக சகோ: பீ.ஜெ மொழி பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் 50 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !