தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சக்கராப்பள்ளி - அய்யம்பேட்டை கிளையில் 04.08.10 புதன்கிழமை அன்று திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சக்கராப்பள்ளி - அய்யம்பேட்டை கிளை இணைந்து மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் காதர் மீரான் அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ரஜ்ஜாக் ஜானி மற்றும் பாபநாசம் ஒன்றிய கவுன்சிலர் முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட துனை செயலாளர் குலாம் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.இதில் 218 பேர் பயனடைந்தனர், 20 பேருக்கு லென்ஸ் பொருத்தப்பட்ட்டது.
Home »
அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி.
» சக்கராப்பள்ளி - அய்யம்பேட்டை கிளையில் நடைப்பெற்ற கண் சிகிச்சை முகாம்.
சக்கராப்பள்ளி - அய்யம்பேட்டை கிளையில் நடைப்பெற்ற கண் சிகிச்சை முகாம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சக்கராப்பள்ளி - அய்யம்பேட்டை கிளையில் 04.08.10 புதன்கிழமை அன்று திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சக்கராப்பள்ளி - அய்யம்பேட்டை கிளை இணைந்து மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் காதர் மீரான் அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ரஜ்ஜாக் ஜானி மற்றும் பாபநாசம் ஒன்றிய கவுன்சிலர் முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட துனை செயலாளர் குலாம் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.இதில் 218 பேர் பயனடைந்தனர், 20 பேருக்கு லென்ஸ் பொருத்தப்பட்ட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !