Home »
குடந்தை.
» குடந்தையில் இஸ்லாத்தை ஏற்ற முத்துக்குமார் என்ற சிறுவன்.
குடந்தையில் இஸ்லாத்தை ஏற்ற முத்துக்குமார் என்ற சிறுவன்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் பெரியதம்பி நகரை சார்ந்த அமுதா என்பவரது மகன் முத்துக்குமார் 26.07.10 திங்கட்கிழமை அன்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
இவருக்கு அப்துல் ரஷீது என்று பெயர் மாற்றப்பட்டு குடந்தை நகரத் தலைவர் H.
சர்புதீன் அவர்களால் கலிமா சொல்லிக் கொடுத்து உடன் அபிடவிட் போடப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !