தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ளூர் தொலைக்காட்சியான நியூ டிவியில் நேரடி கேள்வி, பதில் நிகழ்ச்சி 28.07.10 புதன்கிழமை அன்று தொடங்கப்பட்டது. இதில் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.----------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !