தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கோவிந்தகுடி கிளையில் 23.07.10 வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: சபுர் நிசா ஆலிமா அவர்கள் ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பிலும், சகோதரி:நிரோஸ் பானு ஆலிமா மற்றும் நஸ்ரின் பானு ஆலிமா இருவரும் தொழுகை பயிற்சி மற்றும் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மூன்றாம் ஆண்டு மாணவி ஜெஸிமா அவர்கள் தலைமை வகித்தார், நிகழ்ச்சியின் இறுதியாக இரண்டாம் ஆண்டு மாணவி ஹசீனா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !