


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 18.07.10 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியை மற்றும் மாணவிகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: சாரா ஆலிமா அவர்கள் சுயபரிசோதனை என்ற தலைப்பிலும், சகோதரி: அப்சர் நிசா (மூன்றாம் ஆண்டு மாணவி) அவர்கள் ரமலானை வரவேர்ப்போம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு சகோதரி: பரக்கத் நிசா (இரண்டாம் ஆண்டு மாணவி) அவர்கள் தலைமை வகித்தார். நிகழ்ச்சியின் இறுதியாக அஸ்ரப் நிசா (முதலாம் ஆண்டு மாணவி) அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
----------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !