


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் நரசிங்கன்பேட்டை கிளையில் 18.07.10 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் B.முஹம்மது இலியாஸ் அவர்கள் ரமலானின் சிறப்புகள் என்ற தலைப்பிலும் முஹம்மது தீன் அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமை வகித்தார், மாவட்ட பொருளாளர் T.ஹாஜாமைதீன் அவர்கள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் இறுதியாக கிளை பொருளாளர் பைசல் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !