தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி-குறிச்சிமலை கிளை சார்பாக தையல் இயந்திரம் வாங்குவதற்கு சகோ:அப்துர் ரஜ்ஜாக் அவர்களுடைய மகளுக்கு 15.07.10 வியாழக்கிழமை அன்று ரூ.5000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.----------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !