
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட மர்க்கஸில் குடந்தை கிளை சார்பாக 11.07.10 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்களுக்கான வாராந்திர மார்க்கச் சொற்ப்பொழிவு நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியை மற்றும் மாணவி சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: நிரோஸ் பானு ஆசிரியை அவர்கள் மலக்குமார்களின் துவாவை பெறுவோம் என்ற தலைப்பிலும், சகோதரி: சரியத் நிசா மூன்றாம் ஆண்டு மாணவி அவர்கள் இறைவனின் வல்லமையை தெரிந்து கொள்வோம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
----------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !