
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பசுபதிகோயில் கிளையில் 26.06.10 சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: சாரா ஆசிரியை அவர்கள் நபி மூஸா அலை அவர்களிடம் பெறும் படிப்பினை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: சபுர் நிசா தலைமை ஆசிரியை அவர்கள் மார்க்க சம்மந்தமான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !