


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவூர், கோவிந்தகுடி, வலங்கைமான் ஆகிய பகுதிகளில் 27.06.10 ஞாயிற்றுக்கிழமை அன்று பைக் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் திரளான இருசக்கர வாகனங்கள் கலந்து கொண்டன. இதில் மாநில பேச்சாளர் அப்துல் ஹமீத் அவர்கள் மற்றும், மாவட்ட பேச்சாளர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !