இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை அணுகுவது எப்படி? - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை அணுகுவது எப்படி?

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை அணுகுவது எப்படி?

இன்ஜினியரிங் படிப்புகள்.
1.Electronics & communication, 2.Computer science engineering, 3.Information technology, 4.Electrical & Electronics, 5.Mechanical, 6.Mehatranics, 7.Automobile engineering, 8.Aeronatical engineering, 9.Biotechnology, 10.Industrial engineering, 11.Electronics & Information, 12.Chemical engineering, 13.Metragil engineering, 14.Textile technology, 15.Maraine engineering, 16.Printing technology, 17.Leather technology.

இன்ஜினியரிங் கவுன்ஸ்லிங் நடைமுறைகள்:
  1. கவுன்ஸ்லிங் நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள அரங்கில் காலி இட நிலவரங்கள் திரையில் காட்டப்படும். கவுன்ஸ்லின்கிர்க்கு வரும் மாணவர்களும், பெற்றோர்களும் காலி இட நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
  2. கவுன்ஸ்லிங் அரங்கின் வெளியே உள்ள வங்கி கவுண்டரில் ரூ.5000/= கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவும்.
  3. கவுன்ஸ்லிங் அரங்கிற்கு செல்ல மாணவருடன் பெற்றோர் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். அங்கு தங்களுடைய வருகையை பதிவு செய்து கொள்ளவும்.
  4. கவுன்ஸ்லிங் விளக்க அரங்கில் கவுன்ஸ்லிங் நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.
  5. கம்ப்யூட்டர் அரங்கில் அலுவலரிடம் தங்களுடைய ஒரிஜினல் சான்றிதல்களை சரிபார்க்க காண்பிக்க வேண்டும்.
  6. அதன் பிறகு மாணவ, மாணவிகள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
  7. மாணவ, மாணவிகள் ரேங்க் படி அழைக்கும் பொழுது அவர்களுக்கு விருப்பமான கல்லூரிகளையும், பாடப்பிரிவையும் இடம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். காலி இடம் இருந்தால் உடன் சம்மதம் தெரிவித்து கையொப்பம் இட வேண்டும்.
  8. அதற்க்கு அடுத்தபடியாக மாணவ, மாணவிகளுக்கு அலாட்மென்ட் கடிதம் வழங்கப்படும்.
  9. அண்ணா பல்கலைகழக வளாகத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதல் பெற வேண்டும். இதற்க்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும்.
  10. மாணவ, மாணவிகள் தேர்வு செய்த கல்லூரிக்கு கடிதத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாக சென்று உரிய தொகையினை செலுத்தி சேர்ந்து கொள்ள வேண்டும்.
கவுன்ஸ்லின்கிர்க்கு எடுத்து செல்ல வேண்டிய சான்றிதல்கள்:
  1. +2 மதிப்பெண் சான்றிதல்.
  2. 10th மதிப்பெண் சான்றிதல்.
  3. ஜாதி சான்றிதல்.
  4. டிரான்ஸ்பர் (TC) சான்றிதல்.
  5. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதல்.
  6. சிறப்பு ஒதுக்கீடு சான்றிதல்.
  7. இருப்பிட சான்றிதல்.
தகவல் தொகுப்பு
தாஹிர்
மாணவரணி செயலாளர் குடந்தை நகரம்.
8122832709
-------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !


மாவட்ட நிர்வாகிகள்



தலைவர்:

A. அப்துல் ரஹ்மான் : 90038 14080


செயலாளர்:

S. முஹம்மது சாஹித் : 90038 24080


பொருளாளர்:

நஜீர் அகமது 91765 25298


து.தலைவர்:

J.முஹம்மது பாரூக் : 99658 52468


து.செயலாளர்கள்:

S.சிக்கந்தர் அலி : 93843 57357

H. ஜாபர் அலி 98941 23898

N. ராஜ் முஹம்மது MISC : 97892 55331

A. அப்துல் ரஷீத் MISC : 73588 60163

அய்யூப் கான் : 80564 62689


மருத்துவரணி செயலாளர்:

வரிசை முஹம்மது : 98945 77133


மாணவரணி செயலாளர்:

அலி முகம்மது : 96297 15423


தொண்டரணி செயலாளர்:

சலிம் MISC : 95007 96289


வர்த்தகரணி செயலாளர்:

யாசின் : 9952909958

மாதாந்திர புள்ளி பட்டியல்

பதிவுகளின் தொகுப்பு