தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி கிளையில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் சேலம் தவ்ஹீத் கல்லூரி மாணவர் முஹம்மது தம்பி அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இன்ஷா அலலாஹ் இப்பயிற்சி முகாம் 01.05.10 முதல் 14.05.10 வரை நடைபெறும்.
-------------------------------------------------------------------------------------------------
Home »
அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி.
» அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி கிளையில் நடைபெற்று வரும் கோடைகால பயிற்சி முகாம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !