
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் கிளையில் 21.03.10 ஞாயிற்றுக்கிழமை அன்று நபிவழித் திருமணம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் அவர்கள் திருமண உரை நிகழ்த்தினார். மணமகன் நஸ்ருதீன் அவர்கள் இரண்டு பவுன் மஹர் கொடுத்து மணமகள் கதீஜா பேகம் அவர்களை மணமுடித்தார். இத்திருமணம் மாவட்ட திருமண பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது. மணமகன் மாவட்ட மர்க்கஸிர்க்கு ரூ.3000/- நன்கொடையாக கொடுத்தார்.
_________________________________________________
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !