தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோயில் கிளையில் 21.03.10 ஞாயிற்றுக்கிழமை அன்று திருனரயூர் சாதிக் இல்லத்தில் பெண்களுக்கான மார்க்க விளக்க கூட்டம் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:நஸ்ரின் ஆலிமா அவர்கள் நபிவழித் தொழுகை என்ற தலைப்பிலும் சகோதரி:சாரா ஆலிமா அவர்கள் பேச்சின் ஒழுங்குகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு இரண்டாம் ஆண்டு மாணவி தன்ஜீலா அவர்கள் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியின் இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி சர்மிளா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Home »
நாச்சியார்கோயில்.
» நாச்சியார்கோயில் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.
நாச்சியார்கோயில் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோயில் கிளையில் 21.03.10 ஞாயிற்றுக்கிழமை அன்று திருனரயூர் சாதிக் இல்லத்தில் பெண்களுக்கான மார்க்க விளக்க கூட்டம் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:நஸ்ரின் ஆலிமா அவர்கள் நபிவழித் தொழுகை என்ற தலைப்பிலும் சகோதரி:சாரா ஆலிமா அவர்கள் பேச்சின் ஒழுங்குகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு இரண்டாம் ஆண்டு மாணவி தன்ஜீலா அவர்கள் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியின் இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி சர்மிளா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !