அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
TNTJ தஞ்சை வடக்கு மாவட்டப் பணிக்காகவும், ஆவணங்கள் பாதுக்காப்பிற்காகவும், TNTJTV.NET பணிகளுக்காக கம்ப்யூட்டர் வாங்குவதற்காகவும் மாவட்ட பொருளாளர் ஹாஜாமைதீன் அவர்களிடம் ரூபாய் 10,000/= –த்தை தஞ்சை வடக்கு மாவட்டம் ஒருங்கிணைப்புக்குழு ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக, தஞ்சை வடக்கு மாவட்டம் (UAE) தலைவர் MS.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் மூலம் இந்த பணம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !