அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தஞ்சை வடக்கு மாவட்டம்
வலங்கைமான் கிளையின் சார்பாக 08-03-08 சனிக்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு C.K.U.A. இஸ்மத்பாட்சா இல்லத்தில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நடைப்பெற்றது. இதில் சகோ: முகம்மது உசேன் அல்தாஃபி (இமாம் - சக்ராபள்ளி அய்யம்பேட்டை) அவர்கள் ‘மௌலிது ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் அன்நூர் இஸ்லாமியக் கல்லூரி மாணவிகள் சகோதரி: நஸ்ரின் நிகாரா (மாணவி - மூன்றாம் ஆண்டு) அவர்கள் ‘இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு’ என்ற தலைப்பிலும், சகோதரி: நஃபிஸாத் (மாணவி - மூன்றாம் ஆண்டு) அவர்கள் ‘தொழுகையின் அவசியம்’ என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள் மேலும் ‘தொழுகையின் செய்முறை’ –யையும் செய்து காண்பித்தார்கள் இறுதியாக சகோதரி: ஆயிஷா (மாணவி – முதலாம் ஆண்டு) அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை வலங்கைமான் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !