அஸ்ஸலாமு அலைக்கும்...வரஹ்...
தஞ்சை வடக்கு மாவட்ட கிளை நாட்சியார்கோவில், இங்கு இயங்கிவரும் மதரஷஸாவின் மாணவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சுமார் 500/= ரூபாய் மதிப்புள்ள இஸ்லாம் சம்பந்தப்பட்ட அடிப்படைக்கல்வி புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதை தஞ்சை வடக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒருங்கிணைப்புக் குழு மூலமாக வழங்கப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !