அஸ்ஸலாமு அலைக்கும்...…வரஹ்...
தஞ்சை வடக்கு மாவட்டம் மற்றும் குடந்தை நகர TNTJ அலுவலகம் - பள்ளி, ஜான் செல்வராஜ் நகரில் செயல்பட்டு வருகிறது, அதிகளவில் ஜும்மா தொழுகையும், TNTJ அலுவலகமாவும் நடைமுறையில் இருந்து வருகிறது நாளடைவில் ஜுமாவிற்கு இடம் பற்றாக்குறை ஏற்பட்டப்பிறகு செந்தமாக இடம் வங்க தீர்மானிக்கப்பட்டது ஆனால் பொருளாதார பிரச்சணையால் இடம் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தற்காளிகமாக உடனே அதே இடத்தில் மாடியில் மேற்கூரை அமைத்து தொழுவதென தீர்மானிக்கப்பட்டது. அந்த பள்ளிக்கான வேளை முடிந்து மூன்று வாரங்களுக்கு முன்பு புது இடத்தில் தொழுகையும் தொடங்கியது, அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !