- முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டில் தொடர்ந்து நடைபெறும் வஞ்சகத்தை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டம்!
- மாநிலத் தலைவர் பி.ஜே சிறப்புரை.
(16-3-2008) சென்னை மாவட்டம் மண்ணடியில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் 500 பெண்கள் உட்பட 3500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !