அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை நகர எல்லைக்கு உட்பட்ட செட்டிமண்டபத்தில் வசிக்கும் தாஹிராபானு என்பவருக்கு இரண்டு சிருநீரகங்களும் பாதிக்கபட்டு அதன் முழுமையான செயலை இழந்ததால், சிருநீரக மாற்று சிகிச்சை செய்ய உதவிக்கேட்டு உணர்வு பத்திரிக்கையில் வந்த விளம்பரத்தை பார்த்து சவுதி அரேபியா R/C 14 கிளை ஜுபேல்-லில் பணிபுரியும் TNTJ கொள்கை சகோதரர்கள் 5000/- (ஐந்து ஆயிரம்) ரூபாயை மருத்துவ உதவித்தொகையாக அனுப்பியிருந்தனர் இதை தாஹிராபானு அவர்களின் கணவர் ரஸ்வி அவர்கள் 15-03-08 அன்று பணத்தை பெற்றுக்கொண்டார். இதில் மாவட்ட மற்றும் குடந்தை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
குறிப்பு : இவருக்கு மாற்று சிருநீரகம் பொருத்த ஏழு லட்சங்கள் வரை தேவை, என்பதும் அதுவரை இவரின் தினசரி மருத்துவ செலவு 650/- ரூபாய் என்பதும், இவரின் கணவர் மாத வருமானம் மிகமிக குறைவு என்பதும் குறிப்பிட தக்கது.
மேலும் உதவி செய்ய விரும்புவோர் கீழ்கண்ட தொலைபேசி அனுகவும்.
• ஷாஜகான் (மாவட்ட தலைவர்) – 9952528471
• சுவாமிமலை ஜாபர் (மாவட்ட செயலாளர்) - 9894123898
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !