அல்லாஹ்வின் திருப்பெயரால்…
இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

அல்லாஹ்வின் பேருதவியால் தஞ்சை மாவட்டம் வடக்கு வழுத்தூர் கிளையின் சார்பாக, வழுத்தூர் TNTJ வளாகத்தில்,
17-02-08 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு மேல் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடந்து முடிந்தது இதில்
A. முகம்மது கவுஸ் (கிளை தலைவர் வழுத்துர்) அவர்கள் தலைமை தாங்கினார்கள்,
சுவாமிமலை ஜாபார் (மாவட்ட செயலாளர்),
அப்துர்ரஹ்மான் (மாவட்ட மாணவரணி செயலாளர்),
M. முகம்மது காசிம் (வழுத்துர்),
T.S. நபீலுதீன் (கிளை செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
சகோ: M.S. சுலைமான் (மாநில செயலாளர்) அவர்கள்
“மறுமை வெற்றிக்கு நபிவழியா? முரிதா?” என்ற தலைப்பிலும்,
சகோ: கோவை அப்தூர் ரஹீம் (மாநில செயலாளர்) அவர்கள்
“நபிகளாரின் இறுதி நாட்கள்” என்ற தலைப்பிலும், சகோதரி:
H. மைஸா (மூன்றாம் ஆண்டு மாணவி அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள்
“வெளிநாட்டு மோகமும் பெண்களின் நிலைபாடும்” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியில்
H. முஹம்மது இப்ராஹிம் (கிளை மாணவரணி செயலாளர்) அவர்கள் நன்றியுரை ஆர்ர்ர்ரினார்க. இதில்
600 –க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துக்கொண்டனர்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !