Home »
» மருத்துவ உதவி 12,000= ரூபாய்
மருத்துவ உதவி 12,000= ரூபாய்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பர்துபை TIM லைப்ரரி பொருளாளர் இஸ்மாயில் அவர்களின் உதவியுடன் தஞ்சை வடக்கு மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் மூலமாக, தஞ்சை வடக்கு மாவட்டம் நீலதனல்லூரை சார்ந்த ஒரு சகோதரிக்கு கர்பப்பை அருவை சிகிச்சைக்காக 12,000= ரூபாய் மருத்துவ உதவி செய்யப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !