தஞ்சை மாவட்டம் வடக்கு
சோழபுரம் கிளையில் 29-12-2007 அன்று
இரத்ததான முகாம் நடந்தது அதில்
105 பேர் இரத்தானம் செய்தனர்.
அன்பழகன் (காவல் துறை ஆய்வாளர்-திருப்பந்தாள்) அவர்கள் துவங்கிவைத்தார் அர்ஷூ முஹம்மது தலைமை தங்கினார் சோழபுரம் கிளைத்தலைவர் முஹம்மது காசீம் முன்னிலை வகித்தார்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !