குடந்தையில் தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டம்
- மோடியின் தமிழக வருகையை கண்டித்தும், அதனை ரத்து செய்யக் கோரியும் குடந்தையில் (தஞ்சை வடக்கு) நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!
- புகைப்படத்துடன் செய்தி :
11-01-08 வெள்ளிகிழமை 3:30 மணியளவில் மரண வியாபாரி நரேந்திர மோடியின் தமிழக வருகையை ரத்து செய்ய கோரியும், மோடிக்கு விருந்து கொடுக்கும் ஜெயலலிதாவை கண்டித்தும் TNTJ தஞ்சை மாவட்டம் (வடக்கு) சார்பாக தடையை மீறி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் கும்பகோணம் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்திறக்கு மாவட்ட தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் சுவாமிமலை ஜாபர் கோசங்களை முழங்கி ஆர்பாட்டத்தை துவங்கிவைத்தார்.

போலீஸ், ஆர்பாட்டத்தை துவங்கும் முன் ' கைதுசெய்வோம்' என்று முன் ஏற்பாடுகளை செய்ய, தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் 'ஆர்பாட்டம் நட்த்துவதற்கு முன் கைது செய்தால் ஒரு இடத்தில் ஆர்பாட்டம் நடத்தமாட்டோம் உடனடியாக பாபநாசம், திருப்பனந்தாள், நாட்சியார்கோவில் ஆகிய இடங்களில் பல போராட்டமாக இந்த ஆர்பாட்டம் நடத்தப்படும் ' என்று நிர்வாகிகள் சொன்னது போலவே ஏற்பாடும் செய்யப்பட்டது இந்த செயல்பாட்டை அறிந்த குடந்தை DSP யால் ஆர்பாட்டம் ஒரே இடத்தில் செய்து கொள்ளுங்கள் என்று பேசி முடிக்கப்பட்டது.

இந்த வாக்குவாதம் காவல்துறைக்கும் தவ்ஹீத் ஜமாத்தினருக்கும் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. அப்போது அந்த பகுதியே ஸ்தம்பித்தது குறிப்பிடத் தக்கது. இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 1000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் 400 க்கும் மேற்பட்ட பெண்கள் கைக்குழந்தையுடன் கைது செய்யபட்டனர்.

கைது செய்து அடைக்கப்பட்டிருந்த போதும் ஆர்பாட்ட கோஷங்கள் மழையாய் கொட்டியதொடல்லாமல் ஆண்கள் பகுதியில் மாவட்ட பேச்சாளர் ஒளி முஹம்மது மற்றும் பெண்கள் பகுதியில் மாணவி சஹானா அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். சுமார் 7:00 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யபட்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !