தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு: வாழ்வாதார உதவி
அண்மைச்செய்தி :

நிகழ்ச்சிகள்

📊 மாதாந்திர புள்ளிப்பட்டியல்

முழு பதிவைப் பார்க்க »

Latest Post

Showing posts with label வாழ்வாதார உதவி. Show all posts
Showing posts with label வாழ்வாதார உதவி. Show all posts

வாழ்வாதார உதவி - ஆவனியாபுரம் கிளை

...ஸலாமுன் அலைக்கும்... 

*எண் : 7/2022*

*_வாழ்வாதார உதவி_*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை* சார்பாக 30.11.2022 அன்று *_குடும்பத்தில் ஏற்பட்டுள்ள ஏழ்மை சூழலை கருத்தில் கொண்டு, எம்மிடம் கோரிக்கை வைத்த நமதூர் சகோதரிக்கு, வாழ்வாதார உதவி யாக ₹ 2000/- ரூபாய் வழங்கப்பட்டது._*

*_அல்ஹம்துலில்லாஹ்..._*

*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*
*_"நீங்கள் உடல் நலமுள்ளவராகவும், பணத்தேவை உள்ளவராகவும், வறுமையை அஞ்சி,செல்வத்தை எதிர்பார்த்தவராகவும் இருக்கும்போது நீங்கள் செய்யும் தர்மமமே (மகத்தான தர்மம் ஆகும்)._*

*நூல் : முஸ்லிம் : 1870.*

*_என்றும் மனிதநேய பணியில்_...*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை,*
*தஞ்சை வடக்கு மாவட்டம்.*

வாழ்வாதார உதவி - சோழபுரம் கிளை

 பொருளாதாரம் கொடுத்து உதவிய சகோதரருக்கு அல்லாஹ் அருள் செய்வானாக!🤲🏻




வாழ்வாதார உதவி - இராஜகிரி கிளை


தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பாக 05.04.2016 அன்று நலிந்த ஒரு குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ரூ:5500/- (ஐந்தாயிரத்து ஐநூறு) செலவில் ஓவர்லாக் தையல் மிஷின் வழங்கப்பட்டது.

தையல் மிஷின் உதவி - இராஜகிரி கிளை


தஞ்சை வடக்கு இராஜகிரி கிளையில் 02.04.2016 அன்று வாழ்வாதார உதவியாக தையல் மிஷின் சகோதரி ஒருவருக்கு வழங்கப்பட்டது.

வாழ்வாதார உதவி - இராஜகிரி கிளை


தஞ்சை வடக்கு இராஜகிரி கிளையில் 18.03.2016 அன்று வாழ்வாதார உதவியாக ரூ.2000/- ஒரு சகோதருக்கு வழங்கப்பட்டது.

வாழ்வாதார உதவி - இராஜகிரி கிளை

தஞ்சை வடக்கு இராஜகிரி கிளையில் 16.01.2016 அன்று வாழ்வாதார  உதவியாக ரூ.5,200  சகோதருக்கு வழங்கப்பட்டது.

வாழ்வாதார உதவி --- ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை


தஞ்சை வடக்கு ஆவணியாபுரம் ஆடுதுறை தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக சகோதரி ஒருவருக்கு தையல் இயந்திரம் 06/01/16 அன்று வழங்கப்பட்டது.

வாழ்வாதார உதவி - இராஜகிரி கிளை


தஞ்சை வடக்கு இராஜகிரி கிளையில் 24.12.2015 அன்று ஏழ்மையான குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ரூ.6750 வழங்கப்பட்டது.

வாழ்வாதார உதவி - இராஜகிரி கிளை

தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பாக 23.12.2015 அன்று சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.5000/- வழங்கப்பட்டது.

வாழ்வாதார உதவி தையல் இயந்திரம் - ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை

 
தஞ்சை வடக்கு ஆவணியாபுரம் ஆடுதுறை தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக 12-11-15 அன்று திருமலைராஜபுரத்தை சேர்ந்த சகோதரி  பரக்கத் நிஷா அவர்களின் வாழ்வாதார உதவிக்காக தையல் இயந்திரம்  வழங்கப்பட்டது.

வாழ்வாதார நிதியுதவி -இராஜகிரி கிளை

தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பில்  01/9/2015 அன்று இராஜகிரியை சேர்ந்த சகோதரருக்கு வாழ்வாதார உதவித்தொகையாக ₹ 5000 வழங்கப்பட்டது.

₹3500 உணவுப்பொருள் உதவி - இராஜகிரி கிளை

தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பில் நேற்று 08/09/15 வாழ்வாதார உதவியாக ₹3500  உணவுப்பொருள் இராஜகிரி கரைமேடு சகோதரருக்கு வழங்கப்பட்டது .

₹ 20,000 மதிப்புள்ள தகர சீட் குடியிருப்பு - இராஜகிரி கிளை

தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பில்  07/09/15 அன்று இராஜகிரி மெயின் ரோட்டில் வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் சகோதரி இல்லத்தின் கீற்று கூரைக்கு பதிலாக சுமார் ₹ 20,000 மதிப்புள்ள தகர சீட் போட்டு கொடுக்கப்பட்டது .

வாழ்வாதார உதவி - சோழபுரம் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 14/08/2015அன்று பொருளாதாரத்தில பின் தங்கிய நிலையில் உள்ள ஏழை ஒருவருக்கு தையல் இயந்திர மோட்டார் ஒன்று ₹1800க்கு வாங்கி வழங்கப்பட்டது

வாழ்வாதார உதவி - கொரநாட்டுக் கருப்பூர் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுக் கருப்பூர் கிளை சார்பாக 19/08/2015 அன்று இஸ்லாத்தை ஏற்று கொன்ட சகோதிரிக்கு வாழ்வாதார உதவியாக ருபாய் 2000/- வங்கப்பட்டது.

வாழ்வாதார உதவி - கொரநாட்டுக் கருப்பூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுக் கருப்பூர் கிளை சார்பாக 14.07.2015 அன்று 10 ஏழை குடும்பத்திற்கு தலா 10 கிலோ வீதம் 100 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

ஜகாத் நிதி வினியோகம் - மேலக்காவேரி கிளை


தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 20-08-2015 அன்று மாநிலத்திடம் இருந்து எரிந்த போன வீட்டிற்காக பெறப்பட்ட ஜகாத் நிதி ரூபாய் 10000 கொடுக்கப்பட்டது.

வாழ்வாதார உதவி ரூ.2000/- மேலக்காவேரி கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 21.07.2015 அன்று வாழ்வாதார உதவியாக ரூ.2000/- ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட்டது.

வாழ்வாதார உதவி - இராஜகிரி கிளை


தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி கிளை சார்பில் 03/07/15 அன்று வாழ்வாதார உதவியாக ₹ 5000 ,வழங்கப்பட்டது.

மக்தப் மதரசா பாடத்திட்டங்கள் மற்றும் விதிமுறைகள்

NEW 📚 மக்தப் மதரஸா பாடத்திட்டங்கள் மற்றும் விதிமுறைகள்

மாநில தலைமை இணையதளங்கள்

Students Wing

TNTJ தலைமை முகநூல் பக்கம்