₹ 20,000 மதிப்புள்ள தகர சீட் குடியிருப்பு - இராஜகிரி கிளை
தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பில் 07/09/15 அன்று இராஜகிரி மெயின் ரோட்டில் வறுமை
கோட்டின் கீழ் வசிக்கும் சகோதரி இல்லத்தின் கீற்று கூரைக்கு பதிலாக சுமார் ₹
20,000 மதிப்புள்ள தகர சீட் போட்டு கொடுக்கப்பட்டது .
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !