நோட்டீஸ் விநியோகம் - ஆடுதுறை பஜார் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » நோட்டீஸ் விநியோகம் - ஆடுதுறை பஜார் கிளை

நோட்டீஸ் விநியோகம் - ஆடுதுறை பஜார் கிளை

...ஸலாமுன் அலைக்கும்... 

*இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழாவிற்கு பிறமத சகோதரர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*ஆடுதுறை பஜார் கிளை மற்றும் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை சார்பாக 15.03.2022 இன்று* கும்பகோணம் பகுதியில் இருக்கும் *பிறமத சகோதரர்களுக்கு கும்பகோணம் மாநகரம் கிளை நிர்வாகிகளுடன் இணைந்து அழைப்பு கொடுக்கப்பட்டது.*

_அல்ஹம்துலில்லாஹ்..._

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*ஆடுதுறை பஜார் கிளை மற்றும் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை, தஞ்சை வடக்கு மாவட்டம்.*
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !