தஞ்சை வடக்கு மேலக்காவேரி கிளை சார்பாக 19-12-2015 அன்று மேலக்காவேரி
,வடக்குகுடியான தெருவில் தெருமுனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட
பேச்சாளர்
1.வழுத்தூர் கவ்ஸ் - ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் ?
2. ஆவை இமாம் அலி - மவ்லுது ஒர் இணைவைப்பு
என்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !