தெருமுனை பிரச்சாரம் "மவ்லிது ஓர் இணைவைப்பே" - திருநாகேஸ்வரம் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , , » தெருமுனை பிரச்சாரம் "மவ்லிது ஓர் இணைவைப்பே" - திருநாகேஸ்வரம் கிளை

தெருமுனை பிரச்சாரம் "மவ்லிது ஓர் இணைவைப்பே" - திருநாகேஸ்வரம் கிளை

 
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளை சார்பாக 21.12.2015 அன்று பெரிய பள்ளிவாசல் தெருவில் ஷிர்க் ஒழிப்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் இல்ஹாமி அவர்கள் "மவ்லிது ஓர் இணைவைப்பே" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !