பெண்கள் பயான் - மேலக்காவேரி கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , , » பெண்கள் பயான் - மேலக்காவேரி கிளை

பெண்கள் பயான் - மேலக்காவேரி கிளை

தஞ்சை வடக்கு  மேலக்காவேரி கிளை சார்பாக 20-12-2015 அன்று மேலக்காவேரி ,வடக்கு தெருவில் இருக்கும் "சகோதரர் அசாத் " அவர்களின் வீட்டில் மக்ரிப் தொழுகைக்கு பிறகு "பெண்கள் பயான் "நடத்தப்பட்டது. இதில் "அந்நூர் ஆலிமாக்கள்  " 1.வரதட்சணை திருமணத்தை புறக்கணிப்போம் ! 2. மவ்லுது ஒர் இணைவைப்பு என்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !