பள்ளிக்காக நன்கொடை - வழுத்தூர் கிளை
தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக
தஞ்சை கீழ வாசல் தவ்ஹீத் மஸ்ஜித் இடம் வாங்கும் பணிக்காக நிதி உதவி கோரி இந்த வாரம் ஜும்மாவில் அறிவிப்பு செய்யபட்டு Rs15000
மற்றும் ஒரு தங்க மோதிரம் திரட்டப்பட்டது ! அல்ஹம்துலில்லாஹ் !
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !