தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி கிளை சார்பாக 08.12.2013 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர்கள் சகோதரர் யூசுப் மற்றும் சகோதரர் நுஃமான் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
-----------------------------------------------------------------------------------------------------



