தஞ்சை வடக்கு சன்னாபுரம் கிளை சார்பாக 30-11-13 அன்று பெண்கள் பயான் 
நடைப்பெற்றது.அந்நூர் கல்லூரி ஆலிமாக்கள் இஸ்லாத்தின்
 பார்வையில் வீண்விரயம் என்ற தலைப்பிலும், ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்ற 
தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இதில் 52 பெண்களும் மேலும் ஏராளமான ஆண்களும் 
சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
--------------------------------------------------------------------------------------------- 

